தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் | Famous Shiva Temples in Tamilnadu

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் | Famous Shiva Temples in Tamilnadu ஈஸ்வரனின் கருணையும், அகஸ்தியரின் ஆசியும் இருந்தால் மட்டுமே கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கோயிலுக்காவது செல்லும் பாக்கியம் வாழ்நாளில் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் (famous shiva temples in tamilnadu) பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற …