Skip to content

உங்க தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

உங்க தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா? வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக உடல் எடையை குறைத்தாலும், பெரும்பாலான மக்கள் தங்கள் வயிற்றை பிரச்சனைக்குரிய பகுதியாகக் கொண்டுள்ளனர். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது பெரும்பாலான மக்களுக்கு கடினமாக உள்ளது மற்றும் பெண்களில், இந்த பிரச்சனை மிகவும் முக்கியமானது. உடல் எடை மற்றும் கொழுப்பை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. பிடிவாதமான கொழுப்புகளின் மையமாக இருப்பதைத் தவிர, தொப்பை கொழுப்பு …

ஜனவரி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்களால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கப்போகுது…

ஜனவரி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்களால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கப்போகுது… ஜோதிடத்தின் படி, கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்க்கையை நேர்மறையான அல்லது எதிர்மறையான வழியில் பாதிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. சில கிரகங்கள் முன்னோக்கி நகரும், சில கிரகங்கள் பின்னோக்கி நகரும். 2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இவை அனைத்து ராசிகளிலும் ஒருவித …

பெண்கள் வெள்ளி மோதிரம் அணியலாமா? அவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுக்கு உண்டாகும் பலன்கள் பற்றி தெரியுமா?

பெண்கள் வெள்ளி மோதிரம் அணியலாமா? அவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுக்கு உண்டாகும் பலன்கள் பற்றி தெரியுமா? தங்கம், வெள்ளி என்ற இரு வகை உலோகங்கள் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் வெள்ளியை விட விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக சாஸ்திரத்தின் படி தரத்தில் வெள்ளி தான் மிகவும் உயர்வாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு தங்கத்தைவிட அதிக அளவு ஐஸ்வர்யம் நிறைந்தது வெள்ளி உலோகம் தான். வெள்ளியை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அணிந்து …

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன? கடவுளின் கருணை கிட்டுமா?

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன? கடவுளின் கருணை கிட்டுமா? நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் …

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா? ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம். நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை, வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை …

பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே? அது உண்மையா ?

பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே? அது உண்மையா ? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் …

ருத்ராட்சதில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?

ருத்ராட்சதில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்? ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும். அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதாக, மிகமிக சகாயமான விலையில் சகல மானோரும் …

ருத்ராட்சம் அணிய_விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.

ருத்ராட்சம் அணிய_விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் (ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி …

என்னடா தலையெழுத்து இது. ஒரு வேலை கூட நிரந்தரமாக கிடைக்கவில்லையே, என்று கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும்.

என்னடா தலையெழுத்து இது. ஒரு வேலை கூட நிரந்தரமாக கிடைக்கவில்லையே, என்று கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும். இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டும். பரிகாரத்தை படித்துவிட்டு இது ரொம்ப கஷ்டம் என்று முயற்சி செய்யாமல் விட்டுவிடாதீர்கள். கொஞ்சம் போல முயற்சி செய்தீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிடலாம். நிச்சயமாக உங்களுக்கு மனதுக்கு பிடித்த கை …

வீட்டில் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 5 தவறுகள் என்ன?

வீட்டில் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 5 தவறுகள் என்ன? பொதுவாக பூஜைகளை அதிகம் செய்வது பெண்கள் தான். ஆண்கள் அவ்வளவாக இந்த விஷயங்களில் கலந்து கொள்வது இல்லை. இப்படியிருக்க பெண்கள் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகளை எண்ணிக் கொண்டே பூஜைகளை செய்யக்கூடாது. மேலும் கண்களில் தண்ணீர் வர அழுது கொண்டே பூஜையும் செய்யக் கூடாது. மனதில் எந்த விதமான கெட்ட எண்ணங்களும் இல்லாமல், தேவையற்ற …