Skip to content

உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்.

  உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா?  தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக அனைவருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒரு விஷயமே.. ஆனால் தினமும் கனவுகள் வருவதில்லையே?? சில கனவுகள் சில விஷயங்களை நினைவுப்படுத்தும். சில கனவுகள் அச்சுறுத்தும் வகையாகவும் இருக்கும். கனவுகள் வருவது சாதாரண விஷயமாக இருந்தாலும், இதில் முக்கியமாக கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கனவு நீங்கள் கண்விழித்த பின்னரும் நினைவில் இருக்கிறது என்பதை கவனியுங்கள். அப்படி நினைவில் இருக்கும் …

பதினெட்டு சித்தர்கள் மற்றும் பிறந்த நட்சத்திரங்கள்

  பதினெட்டு சித்தர்கள் மற்றும் பிறந்த நட்சத்திரங்கள் சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின் நலன்களை மட்டும் மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.பிரசித்தி பெட்ரா பல தலங்களில் சித்தர்கள் …

சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

   சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி ,கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம். இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. …

இராவணன் – தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்

  இராவணன் – தெரிந்த கதையும் தெரியாத உண்மையும் இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு …

சபரிமலை ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்..

  சபரிமலை ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்.. முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன. அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று …

உங்கள் கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

உங்கள் கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? பெரும்பாலோா் நேற்று இரவு கண்ட கனவுகளை கண்டிப்பாக தங்களது ஞாபகத்தில் வைத்திருப்பாா்கள். அவை அவா்களின் சிந்தனைகளில் இன்று நிச்சயம் ஓடிக் கொண்டிருக்கும். சிலா் அந்த கனவுகளைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டாா்கள். ஆனால் பலா் தங்களது வாழ்வில் அந்த கனவுகள் எதையாவது உணா்த்துகிறதோ என்று அவற்றைப் பற்றி அசைபோட்டுக் கொண்டிருப்பா். எனினும் இரவில் தூங்கும் போது நமக்கு வரும் கனவுகள் நம்மை அறியாமல் ஏற்படுகின்றன. …

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் – வரலாறு

 சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் – வரலாறு  சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார்.  நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.  இதையடுத்து சந்தியா …

பண்டைய இந்தியாவின் தலைசுற்ற வைக்கும் வினோதமான பாலியல் செயல்பாடுகள்… ஷாக் ஆகாம படிங்க…!

பண்டைய இந்தியாவின் தலைசுற்ற வைக்கும் வினோதமான பாலியல் செயல்பாடுகள்… ஷாக் ஆகாம படிங்க…! இந்தியா காம சூத்திரத்தின் நிலம் என்று பிரபலமாக அறியப்பட்டாலும், பாலியல் என்பது ஒரு தவறான விஷயம் என்று கருதப்படும் காலக்கட்டத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பின்னோக்கி நகர்கிறோம் என்பதை நாம் தெளிவாகக் கூறலாம், மேலும் பாலியல் குறித்த நமது வரையறை மேலும் பிற்போக்குத்தனமாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பாலியல் விடுதலையின் முன்னோடியான நம் நாட்டில்தான், பெரும்பாலான நாடுகளை விட பெண்களுக்கு …